முகப்பு / எம்மைச் சந்திக்க
தொடர்பு கொள்ளசிறந்த ஆரோக்கியத்திற்கான உங்கள் பயணம் இங்கே தொடங்குகிறது.
அழையுங்கள், WhatsApp செய்யுங்கள் அல்லது நேரில் வாருங்கள். நாளும் 24 மணிநேரமும் திறந்திருக்கிறோம்.

அவசர சிகிச்சைப் பிரிவு
+94 21 224 1569
இப்போது திறந்துள்ளது · 24 மணிநேரம்
WhatsApp முன்பதிவு
+94 76 394 4346
உங்கள் கோரிக்கையை அனுப்புங்கள். எமது குழுவினர் உங்களை அழைத்து உறுதிப்படுத்துவார்கள்.
IVF / IUI & கருவளம் தொடர்பு
+94 77 121 5005
IVF / IUI இலக்கத்திற்கு அழையுங்கள் அல்லது WhatsApp செய்யுங்கள். சந்திப்புகள் தனிப்பட்டவை, இரகசியமானவை.